www.vallalarspace.com/durai
எல்லாஉயிர்களிலும் என்றும் இருந்து இனிக்கின்றவனே!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

எல்லாமுடைய வல்லானே நல்லானே தனிப்பதியானே
எல்லாஉயிர்களிலும் என்றும் இருந்து இனிக்கின்றவனே
எம்போலேஇகத்தில் இம்மனித தேகம் பெற்றவரெல்லாம்
எம்போலேநின்னருள் வழிநின்றே இன்புற்று வாழனுமே!

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம் Limitless Grace-Energy
Limitless Grace-Energy Limitless Unique Grace
Limitless Grace-Energy
Sanctum Sanctorum

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
All are Possible with Almighty, I swear
Exalt HIM in the Sanctum only

அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss
Let the Grace-Feet reign Grace-Rule

அன்புடன்,
அன்பன் துரை சாத்தணன்