www.vallalarspace.com/durai
வருகை தருகின்ற ஞாயிறன்று அகில உலக நேரலையில், கோவை மாவட்டம் சரவணம்பட்டி, தயவுத்திரு. சிவக்குமார் ஐயா அவர்களின் சொற்பொழிவு!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

ஆன்ம நேய சகோதர சகோதரிகளே, இன்புற்று வாழ்க!

இந்த வாரம் ஞாயிற்றுக் கிழமையன்று (07.05.2017), அமெரிக்காவிலுள்ள வள்ளலார் யுனிவர்சல் மிஷன் நடத்தவுள்ள நேரலை நிகழ்வில், கோவை மாவட்டம் சரவணம்பட்டி, தயவுத்திரு. சிவக்குமார் ஐயா அவர்கள், "தயவு - அனக வாழ்வு" - என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றவுள்ளார்கள்.

அதுசமயம், ஐயா அவர்கள், தம்முடைய சொற்பொழிவின் நிறைவிலே, நேரலை இணைப்பிற்கு வருகை தருகின்ற அனைத்துப் பன்னாட்டு அன்பர்களிடம், " வள்ளலற்பெருமான் -அனக வாழ்வு " - குறித்து எழுகின்ற எல்லாக் கேள்விகளுக்கும், திருஅருட்பாவில் ஆய்தறிந்து அனுபவமாகும் அருட்பேருண்மையால் மெய்விளக்கம் தந்து, நேரலை அன்பர்களுக்கு நல்ல தெளிவும் தருகின்றார்கள்.

இந்த, அகில உலக நேரலை வாய்ப்பைப் பயன் படுத்திக்கொண்டு, அவரவர்கள் வீட்டில்/இருப்பிடத்தில் இருந்தபடியே, அவரவர்கள் தொலைபேசி மூலமாக (இலவசமாக, மிகஇலகுவாக), நம்மவர்கள் அனைவரும் இந்த நேரலையில் தவறாது கலந்துகொண்டு அருள்நலம் பெறவேண்டுமாய் அன்புடன் வேண்டி விழைந்து கேட்டுக்கொள்கின்றோம்! அருட்பெருஞ்ஜோதி...

அமெரிக்காவிலிருந்து,

1. முகநூல்/facebook வலைதளம் வழியாகவும்,

2. அலைபேசி வாயிலாகவும்

“வள்ளலார் யுனிவர்சல் மிஷன், அமெரிக்கா - மேற்படி நேரலை (ஆன்லைன்) நிகழ்வை நடத்துவதற்கு அருளால் ஏற்பாடு செய்துள்ளது.”

*நாள்: ஞாயிற்றுக்கிழமை (07.05.2017)

*நேரம்: அமெரிக்காவில் - 8.30 AM CST முதல் 10.30 AM CST வரை

இந்தியாவில் - ஞாயிற்றுக்கிழமை (07.05.2017) – 7.00 PM IST முதல் 9.00 PM IST வரை

*அலைபேசி வழியாக: Free Conference dial number from the USA: (641) 715 0726, Access Code: 321894#

*அலைபேசி வழியாக: Free Conference dial number from India/இந்தியா: +91 - 172 519 9055, Access Code: 321894#

*முகநூல்/facebook மூலமாக: Send ‘friend request’ to www.facebook.com/Duraisathanan

அனைவரும் வருக! அருட்சுகம் பெருக!!

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

திருச்சிற்றம்பலம்

Limitless Grace-Energy Limitless Grace-Energy

Limitless Unique Grace Limitless Grace-Energy

Sanctum Sanctorum

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே

எல்லாம்வல் லான்தனையே ஏத்து

All are Possible with Almighty, I swear

Exalt HIM in the Sanctum only

அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!

அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!

Let all living beings gain Grace-Bliss

Let the Grace-Feet reign Grace-Rule

வள்ளலார் யுனிவர்சல் மிஷன், அமெரிக்கா

Vallalar Universal Mission, USA

vallalaruniversalmission@gmail.com

www.facebook.com/duraisathanan

Special Note: For this Conference, and Future International Sathvisaara Conferences that will be conducted by the Vallalar Universal Mission, USA, Please note that the following cost free international calling-numbers, and the Access Code or the PIN code is the same number for all countries, which is 321894#

Thanks in advance for joining in this online event. ArutPerunJothi....

Albania +355 4 454 0004

Argentina +54 341 5272974

Australia +61 2 4238 5112

Austria +43 1 2650533

Belgium +32 3 294 11 53

Brazil +55 11 30425283

Bulgaria +359 2 495 1704

Cambodia +855 96 696 7853

Chile +56 2 3210 9933

Colombia +57 6 7334206

Costa Rica +506 4090 1332

Croatia +385 1 8000 121

Cyprus +357 77 788683

Czech +420 225 852 081

Denmark +45 78 77 36 31

Dominican Republic +1 8299992562

Estonia +372 634 6250

Finland +358 9 74791030

France +33 7 55 51 15 10

GCC/Arabian Peninsula *** +973 6500 9146

Georgia +995 706 777 581

Germany +49 209 88294440

Guatemala +502 2458 1442

Hungary +36 1 999 0172

Iceland +354 539 0350

India +91 172 519 9055

Ireland +353 1 907 9714

Israel +972 559661101

Italy +39 06 8997 1333

Japan +81 350505112

Kenya +254 20 5293273

Kosovo +381 38 413922

Latvia +371 67 660 191

Lithuania +370 661 05781

Luxembourg +352 20 30 16 51

Malaysia +60 111146 0072

Mexico +52 899 274 8802

Netherlands +31 6 35205054

New Zealand +64 7974 6523

Nigeria +234 1 440 5021

Norway +47 73 79 03 12

Pakistan +92 21 37132321

Panama +507 8336536

Poland +48 22 116 85 61

Portugal +351 21 114 3161

Romania +40 31 780 7052

Russian Federation +7 499 3710723

Slovakia +421 2/333 252 01

Slovenia +386 1 828 08 72

South Africa +27 87 825 0154

South Korea +82 7077373406

Spain +34 872 50 31 51

Sweden +46 8 124 109 54

Switzerland +41 43 550 70 80

Turkey +90 212 988 1772

Ukraine +380 94 710 5920

United Kingdom +44 330 998 1259

United States +1 6417150726

2017-05-04-PHOTO-00000991.jpg

2017-05-04-PHOTO-00000991.jpg