தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
ஆன்ம நேய சகோதர சகோதரிகளே, இன்புற்று வாழ்க!
இந்த வாரம் ஞாயிற்றுக் கிழமையன்று (21.05.2017), அமெரிக்காவிலுள்ள வள்ளலார் யுனிவர்சல் மிஷன் நடத்தவுள்ள நேரலை நிகழ்வில், கோவை மாநகர் வாழ், தயவுத்திரு. குமரேசன் ஐயா அவர்கள், "சுத்த சிவம்" - என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றவுள்ளார்கள்.
அதுசமயம், ஐயா அவர்கள், தம்முடைய சொற்பொழிவின் நிறைவிலே, நேரலை இணைப்பிற்கு வருகை தருகின்ற அனைத்துப் பன்னாட்டு அன்பர்களிடம், "சுத்த சிவம் மற்றும் சுத்த சன்மார்க்கம்" - குறித்து எழுகின்ற எல்லாக் கேள்விகளுக்கும், திருஅருட்பாவில் ஆய்தறிந்து அனுபவமாகும் அருட்பேருண்மையால் மெய்விளக்கம் தந்து, நேரலை அன்பர்களுக்கு நல்ல தெளிவும் தருகின்றார்கள்.
இந்த, அகில உலக நேரலை வாய்ப்பைப் பயன் படுத்திக்கொண்டு, அவரவர்கள் வீட்டில்/இருப்பிடத்தில் இருந்தபடியே, அவரவர்கள் தொலைபேசி மூலமாக (இலவசமாக, மிகஇலகுவாக), நம்மவர்கள் அனைவரும் இந்த நேரலையில் தவறாது கலந்துகொண்டு அருள்நலம் பெறவேண்டுமாய் அன்புடன் வேண்டி விழைந்து கேட்டுக்கொள்கின்றோம்! அருட்பெருஞ்ஜோதி...
அமெரிக்காவிலிருந்து,
1. முகநூல்/facebook வலைதளம் வழியாகவும்,
2. அலைபேசி வாயிலாகவும்
“வள்ளலார் யுனிவர்சல் மிஷன், அமெரிக்கா - மேற்படி நேரலை (ஆன்லைன்) நிகழ்வை நடத்துவதற்கு அருளால் ஏற்பாடு செய்துள்ளது.”
*நாள்: ஞாயிற்றுக்கிழமை (21.05.2017)
*நேரம்: அமெரிக்காவில் - 8.30 AM CST முதல் 10.30 AM CST வரை
இந்தியாவில் - ஞாயிற்றுக்கிழமை (21.05.2017) – 7.00 PM IST முதல் 9.00 PM IST வரை
*அலைபேசி வழியாக: Free Conference dial number from the USA: (641) 715 0726, Access Code: 321894#
*அலைபேசி வழியாக: Free Conference dial number from India/இந்தியா: +91 - 172 519 9055, Access Code: 321894#
*முகநூல்/facebook மூலமாக: Send ‘friend request’ to www.facebook.com/Duraisathanan
அனைவரும் வருக! அருட்சுகம் பெருக!!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
Limitless Grace-Energy Limitless Grace-Energy
Limitless Unique Grace Limitless Grace-Energy
Sanctum Sanctorum
எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
All are Possible with Almighty, I swear
Exalt HIM in the Sanctum only
அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss
Let the Grace-Feet reign Grace-Rule
வள்ளலார் யுனிவர்சல் மிஷன், அமெரிக்கா
Vallalar Universal Mission, USA
vallalaruniversalmission@gmail.com
www.facebook.com/duraisathanan
Special Note: For this Conference, and Future International Sathvisaara Conferences that will be conducted by the Vallalar Universal Mission, USA, Please note that the following cost free international calling-numbers, and the Access Code or the PIN code is the same number for all countries, which is 321894#
Thanks in advance for joining in this online event. ArutPerunJothi....
Albania +355 4 454 0004
Argentina +54 341 5272974
Australia +61 2 4238 5112
Austria +43 1 2650533
Belgium +32 3 294 11 53
Brazil +55 11 30425283
Bulgaria +359 2 495 1704
Cambodia +855 96 696 7853
Chile +56 2 3210 9933
Colombia +57 6 7334206
Costa Rica +506 4090 1332
Croatia +385 1 8000 121
Cyprus +357 77 788683
Czech +420 225 852 081
Denmark +45 78 77 36 31
Dominican Republic +1 8299992562
Estonia +372 634 6250
Finland +358 9 74791030
France +33 7 55 51 15 10
GCC/Arabian Peninsula *** +973 6500 9146
Georgia +995 706 777 581
Germany +49 209 88294440
Guatemala +502 2458 1442
Hungary +36 1 999 0172
Iceland +354 539 0350
India +91 172 519 9055
Ireland +353 1 907 9714
Israel +972 559661101
Italy +39 06 8997 1333
Japan +81 350505112
Kenya +254 20 5293273
Kosovo +381 38 413922
Latvia +371 67 660 191
Lithuania +370 661 05781
Luxembourg +352 20 30 16 51
Malaysia +60 111146 0072
Mexico +52 899 274 8802
Netherlands +31 6 35205054
New Zealand +64 7974 6523
Nigeria +234 1 440 5021
Norway +47 73 79 03 12
Pakistan +92 21 37132321
Panama +507 8336536
Poland +48 22 116 85 61
Portugal +351 21 114 3161
Romania +40 31 780 7052
Russian Federation +7 499 3710723
Slovakia +421 2/333 252 01
Slovenia +386 1 828 08 72
South Africa +27 87 825 0154
South Korea +82 7077373406
Spain +34 872 50 31 51
Sweden +46 8 124 109 54
Switzerland +41 43 550 70 80
Turkey +90 212 988 1772
Ukraine +380 94 710 5920
United Kingdom +44 330 998 1259
United States +1 6417150726