www.vallalarspace.com/durai
அமெரிக்காவிலிருந்து ஒலிபரப்பாகிய அகில உலக நேரலையில், "சுத்த சிவம்" - என்ற தலைப்பில் கோவை தயவுத்திரு. குமரேசன் ஐயா அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு!

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

அன்புடையீர், வளமோடு இன்புற்று வாழ்க!

நேற்று ஞாயிற்றுக்கிழமையன்று (21.05.2017), அமெரிக்காவிலுள்ள வள்ளலார் யுனிவர்சல் மிஷன் நடத்திய நேரலை (worldwide live-event) நிகழ்வில், கோவை தயவுத்திரு.குமரேசன் ஐயா அவர்கள்,"சுத்த சிவம்" - என்ற தலைப்பில் ஆற்றிய அற்புதமான சன்மார்க்கச் சொற்பொழிவை நம்மவர்களுக்காக இங்கே பணிவன்புடன் பகிர்வு செய்துள்ளோம்!

சுத்தசிவம் அறியார் சுத்தசன்மார்க்கமும் அறியாரே
சுத்தசன்மார்க்கம் அறிந்திடச் சுத்தசிவம் அறிகவே!
சுத்தசன் மார்க்கிகளும் யாவரும் கேட்கவேதெளியும்
சுத்தசிவம் குறித்த மிகஅற்புதமான சொற்பொழிவிது!

கேட்டு நற்பலன் பெருவோம்.

அருட்திரு.குமரேசன் ஐயா அவர்களும், அவர்களது குடும்பத்தார்களும் வளமோடு இன்புற்று வாழ்வாங்கு வாழ்க வாழ்கவே!

நன்றி, வணக்கம்! சுபம்!

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
Limitless Grace-Energy Limitless Grace-Energy
Limitless Unique Grace Limitless Grace-Energy
Sanctum Sanctorum

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
All are Possible with Almighty, I swear
Exalt HIM in the Sanctum only

அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss
Let the Grace-Feet reign Grace-Rule

வள்ளலார் யுனிவர்சல் மிஷன், அமெரிக்கா
Vallalar Universal Mission, USA
vallalaruniversalmission@gmail.com
www.facebook.com/duraisathanan

Audio: