www.vallalarspace.com/durai
சாதித்தலோ இறவாநிலைஅடைதலே சார்ந்திடுக திருவருளையே!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

ஆன்ம நேய சகோதர சகோதரிகளே, வளமோடு இன்புற்று வாழ்க!



சாதியென்றும் வாழ்வென்றும் தாழ்வென்றும் கன்மவழியென்றும்
வாதிக்கின்றமனிதர்பால் வாய்ந்துறையேல் உலகினில் வீம்பிற்கே
பேதிக்கின்றோர்பாலும் பேசிப்பழகி பயன்ஒன்றும் கண்டறியாய்
சாதித்தலோ இறவாநிலைஅடைதலே சார்ந்திடுக திருவருளையே


எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
All are Possible with Almighty, I swear
Exalt HIM in the Sanctum only

அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss
Let the Grace-Feet reign Grace-Rule

நேயமுடன்,
துரை சாத்தணன்