www.vallalarspace.com/durai
தூயஉளம் உடையார் தோற்காத பெருந்துணையாம்!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

ஆன்ம நேய சகோதர சகோதரிகளே, வளமோடு இன்புற்று வாழ்க!

தாய்வயிற்றிற் பிறவாது தானேமுளைத்த அவர்தான்
சாதிகுலம் அறியாது அருட்தாண்டவஞ் செய்பவராம்
ஏயதொழில் அருளும் எல்லாம்வல்ல அருள்நாதர்அவரே
தூயஉளம் உடையார் தோற்காத பெருந்துணையாம்!

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
All are Possible with Almighty, I swear
Exalt HIM in the Sanctum only

அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss
Let the Grace-Feet reign Grace-Rule

நேயமுடன்,
துரை சாத்தணன்