www.vallalarspace.com/durai
ஆதிநடு அந்தமிலா அருட்சத்தியப்பொருளது அறிந்தேன்!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

ஆன்ம நேய சகோதர சகோதரிகளே, வளமோடு இன்புற்று வாழ்க!

சாதிசமய விகற்பங்கள் எல்லாம் தவிர்த்தேன்
சாத்திரக் குப்பைகள் அனைத்தையும் தணந்தேன்
நீதியும் நிலையும் நித்தியவாழ்க்கையும் சுகமும்
ஆதிநடு அந்தமிலா அருட்சத்தியப்பொருளே அறிந்தேன்.

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
All are Possible with Almighty, I swear
Exalt HIM in the Sanctum only

அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss
Let the Grace-Feet reign Grace-Rule

நேயமுடன்,
துரை சாத்தணன்