www.vallalarspace.com/durai
திருஅருட்பாவில் வெட்டவெளிச்சமாக அருளப்பட்டுள்ள சாகாக்கல்வி குறித்த அருட்பாக்களைத் தொகுத்து அகிலம்தழுவிய அன்பர்களின் ஆய்வுக்காக அருளால் வாசித்து வழங்குகிறோம்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

ஆன்ம நேய சகோதர சகோதரிகளே, இன்புற்று வாழ்க!

வரும் ஞாயிற்றுக்கிழமை , நவம்பர் 12, 2017 - ம் நாளன்று நடக்கும் அனைத்துலக முகநூல் நேரலை நிகழ்வில் - அகில உலக அருள் உறவுகளுடன்கூடி திருஅருட்பாவில் வெட்டவெளிச்சமாக அருளப்பட்டுள்ள சாகாக்கல்வி குறித்த அருட்பாக்களைத் தொகுத்து, அகிலம்தழுவிய அன்பர்களின் ஆய்வுக்காக அருளால் வாசித்து வழங்குகிறோம்.

அத்தோடு, நம்மவர்களின் நற்சேமத்திற்கும், இவ்வையம் வாழ் மாந்தர்தம் நல்லிணக்கம்-நல்வாழ்வு குறித்தும், மற்றும் அனைத்து உயிர்களின் அருள்நலம் குறித்தும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் பிரார்த்தணைகளும் செய்யப்படும்.

இந்த, அகில உலக முகநூல்நேரலை வாய்ப்பைப் பயன் படுத்திக்கொண்டு, அவரவர்கள் வீட்டில்/இருப்பிடத்தில் இருந்தபடியே, அவரவர்கள் தொலைபேசி மூலமாக (இலவசமாக, மிகஇலகுவாக), நம்மவர்கள் அனைவரும் இந்த நேரலையில் தவறாது கலந்துகொண்டு அருள்நலம் பெறவேண்டுமாய் அன்புடன் வேண்டி விழைந்து கேட்டுக்கொள்கின்றோம்!

*நாள்: அமெரிக்காவில்  ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 12, 2017)
*நேரம்: அமெரிக்காவில் - 5.30 PM CST முதல் 6.30 PM CST வரை

இந்தியாவில் - ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 12, 2017) – 5.00 PM IST முதல் 6.00 PM IST வரை

*அலைபேசி வழியாக: Free Conference dial number from the USA: +1 515-604-9318, Access Code: 555896#

*அலைபேசி வழியாக: Free Conference dial number from India /இந்தியா: +911725199066, Access Code: 555896#

*முகநூல்/facebook மூலமாக: Send ‘friend request’ to www.facebook.com/Duraisathanan

அனைவரும் வருக! அருள்நலம் பெறுக!

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
ArutPerunjothi Arutperunjothi
Thanipperunkarunai Arutperunjothi
Thiruchitrampalam
(Limitless Grace-Energy Limitless Grace-Energy
Limitless Unique Grace Limitless Grace-Energy
Sanctum Sanctorum)

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
All are Possible with Almighty, I swear
Exalt HIM in the Sanctum only

அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss
Let the Grace-Feet reign Grace-Rule

With High Regards,
Pure Interfaith Worldwide
USA

Special Note: For this Conference, and the Future Interfaith and Immortality Research Conferences that will be conducted by Pure Interfaith and Immortality Research Worldwide - USA, the following cost free international calling-numbers, and the Access Code / the PIN code is the same number for all countries, which is 555869#

Thanks in advance for joining in this online event.

ArutPerunJothi....

Afghanistan+93 72 989 0534
Albania+355 4 454 1707
Algeria+213 98 221 05 33
Austria+43 1 2650527
Bahrain+973 6500 9133
In-country format: 6500 9133
Belgium+32 3 294 10 07
Brazil+55 11 3042-5278
Bulgaria+359 2 495 1708
Cambodia+855 96 696 7837
Chile+56 2 3210 9939
Colombia+57 6 7334223
Costa Rica+506 4090 1329
Croatia+385 1 8000 117
Czech+420 225 852 077
Denmark+45 78 73 09 69
Dominican Republic+1 829-239-8049
Estonia+372 634 6277
Finland+358 9 42721243
France+33 7 55 51 17 59
Georgia+995 706 777 578
Germany+49 209 88294437
Guatemala+502 2458 1438
Hungary+36 1 999 0518
Iceland+354 539 0337
India+91 172 519 9066
Israel+972 55-966-1099
Italy+39 051 092 0288
Japan+81 3-5050-5108
Kenya+254 20 7653275
Kosovo+381 38 413918
Latvia+371 67 660 175
Lithuania+370 46 268645
Luxembourg+352 20 30 12 07
Malaysia+60 11-1146 0057
Netherlands+31 97055001828
New Zealand+64 7-974 6525
Norway+47 52 90 06 79
Pakistan+92 21 37132325
Poland+48 22 116 85 47
Portugal+351 21 114 3149
Romania+40 31 780 7037
Russian Federation+7 499 371-07-15
Slovakia+421 55/230 45 35
Slovenia+386 1 828 03 35
South Africa+27 87 825 0145
Spain+34 857 80 11 07
Switzerland+41 44 595 90 68
Tanzania+255 41 120 1019
Turkey+90 212 988 1755
Ukraine+380 94 710 5896
United Kingdom+44 330 998 1252
United States+1 515-604-9880
ஸ்வாமி  இராஜேந்திரன்
அய்யா இவ்வருளற்புத செய்யுள்களை இங்கும் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி
Tuesday, November 7, 2017 at 20:58 pm by ஸ்வாமி இராஜேந்திரன்