DAEIOU - தயவு
16.3.2017 மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள வள்ளலார் சங்கத்தில் சொற்பொழிவு.
     கடந்த 16.3.2017 அன்று மாலை 6.30 மணி அளவில், மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் கோவில் வடக்காடி வீதியில் அமைந்துள்ள வள்ளலார் சங்கத்தில், திருமதி சர்மிளா அவர்கள் மனவளக்கலை மற்றும் வள்ளலார் பற்றி சொற்பொழிவாற்றினர். அன்பர்கள் திரளாக, வருகை தந்து இச் சொற்பொழிவினைக் கேட்டு இன்புற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திரு பாலமுருகன், பொறுப்பாளர் செய்திருந்தார்.
z1.jpg

z1.jpg

Z2.jpg

Z2.jpg

2 Comments
Durai Sathanan
Dear Ayyah, Best Greetings! We need to listen to her audio, if you have it. Arutperunjothi...
Thursday, March 23, 2017 at 10:28 am by Durai Sathanan
Daeiou  Daeiou.
Sorry..Thiru Balamurugan..who is in charge of this Vadakkadi Veedhi Sanmarga Sangam..sent only photos and it seems that he has not recorded the discourse...
Thursday, March 23, 2017 at 10:37 am by Daeiou Daeiou.