மேற்கண்ட நிகழ்ச்சியில் பேசவுள்ள திரு விஜயராமன் அவர்களின் .. 19.3.2017...சொற்பொழிவு. மதுரை பங்கஜம் காலனியில் அவர் கலந்து கொண்ட சன்மார்க்க நிகழ்ச்சியில் பேசிய சொற்பொழிவு...மீண்டும் அன்பர்களின் தகவலுக்காக...இங்கே பகிர்ந்து கொள்ளப்படுகின்றது. திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்களிடம், தமது இளமைக் காலம் முதலே...சென்று...அவர்களிடம் சுத்த சன்மார்க்க விளக்கம் பெற்றவர் இவர். வாரத்தில் ஒரு நாள், மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள திருவள்ளுவர் கழகத்தில் சுத்த சன்மார்க்கச் சொற்பொழிவாற்றுபவர்...
IMG_20160921_202047.jpg
IMG_20160921_201039.jpg
3 Comments
*நாள்: ஞாயிற்றுக்கிழமை (26.03.2017)
*நேரம்: அமெரிக்காவில் - 8.30 AM CST முதல் 10.30 AM CST வரை, இந்தியாவில் - ஞாயிற்றுக்கிழமை (19.03.2017) – 7.00 PM IST முதல் 9.00 PM IST வரை
*அலைபேசி வழியாக: Free Conference dial number:
1. from the USA: (641) 715 0726, Access Code: 321894#
2. from India/இந்தியா: +91 - 172 519 9055, Access Code: 321894#
3. from Malaysia: +60 111146 0072, Access Code: 321894#
4. from Australia: +61 2 4238 5112, Access Code: 321894#
5. from France: +33 7 55 51 15 10, Access Code: 321894#
(These countries are actively participating in this program). All are cordially invited to utilize this free call conference, and gain grace bliss. அருட்பெருஞ்ஜோதி...
இன்று, 26.3.2017 (ஞாயிறு( அன்று மாலை 7.00 மணி (இந்திய நேரம்) இந்த நேரலையினை, திரு துரைப்பாண்டியன் அவர்கள் செய்துள்ளார். மேலே குறிப்பிட்ட விவரங்கள், கடந்த வாரத்தில் சொல்லப்பட்டதாகும்.
அந்த குறியீட்டு எண்கள், இந்த வாரம் ஞாயிறு 26.3.2017க்கும் பொருந்தும். எனவே, மாலையில் முயற்சி மேற்கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகின்றது. தொடர்ந்தும், அடுத்த வாரமும், யாராவது ஒரு சன்மார்க்க அன்பர் மூலம், இந்த நேரலை நிகழ்ச்சியினை நிகழ்த்துவதற்கு. அமெரிக்கா வாழ் சன்மார்க்க அன்பர் திரு துரைப் பாண்டியன், ஏற்பாடு செய்வார்....