DAEIOU - தயவு
29.4.2018 கோயம்புத்தூர் பேரூர் ஆதீன மடத்தில் திரு அருட்பா கச்சேரி.நடைபெறல்.
இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளை, சென்னை,
இராசராசன் கல்வி பண்பாட்டுக் கழகம், கோவை மாவட்டம்,
பேரூர் ஆதீனம், பேரூர், கோவை

இணைந்து வழங்கும்

18ஆம் ஆண்டு சித்திரா பெளர்ணமி திருவருட்பா இசை விழா.

000000000000000000000000000000000000000000000000000000000000000

நிகழ்ச்சி நிரல்.

000000000000000000000000000000000000000000000000000000000000000

காலை 9.30.மணி.முதல் 10.30 மணி

திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் திரு அருட்பா பாடல் சேர்ந்திசை..இசை ஆசிரியர்..திரு சு.மார்க்கபந்து.

காலை 10.30 மணி முதல் 11.30 மணி

இன்னிசையேந்தல் திருபுவனம் திரு ஜி.ஆத்மநாதன் குழுவினர் திரு அருட்பா இசை.

காலை 11.30.மணி முதல் 1.00 மணி வரை விழா துவக்கம்.

கருணை வள்ளல் தயவுத் திரு கூ.குருமூர்த்தி அவர்கள்
புரவலர், சித்ரா பெளர்ணமி திரு அருட்பா இசை விழா.

முன்னிலை.

சன்மார்க்க சீலர் தயவுத் திரு மேடா பி.நித்யானந்தம் அவர்கள்,
ஸ்ரீ வாசவி தங்க மாளிகை, திண்டுக்கல்.

விழாவைத் துவக்கி வைத்தல்.

திருக்கயிலாயமரபு, மெய்கண்டார் வழி, பேரூர் ஆதீன குருமகா
சந்நிதானங்கள் சீர் வளர் சீர் சாந்தலிங்க ராமசுவாமி அடிகளார் அவர்களின்
அருளாசியுடன் கயிலைப் புனிதர் முனைவர் தவத்திரு மருதாசல அடிகளார் அவர்கள்.
விழாவைத் துவக்கி வைத்து அருளுரை வழங்குவார்கள்.

00000000000000000000000000000000000000000000000000000000000000000000


பகுதி 2....அடுத்து காண்கவும்.
vlcsnap-2018-04-13-11h06m13s779.png

vlcsnap-2018-04-13-11h06m13s779.png

Daeiou  Daeiou.
கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் அதீன மடத்தில், இத்தனை சன்மார்க்க நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இவை அனைத்தையும் ஒருங்கிணைப்பவர் திருபுவனம் திரு ஜி.ஆத்மநாதன். ஆகவே, கோயம்புத்தூர் மாவட்டம் அதனைச் சுற்றியுள்ள ஈரோடு, திருப்பூர் போன்ற மாவட்ட சன்மார்க்க அன்பர்களும், குறிப்பிட்ட தேதியில், இந்த நிகழ்ச்சிக்கு வந்து ஆதரவு கொடுக்கும்படி அவர் கேட்டுக் கொள்கின்றார்.
Wednesday, April 18, 2018 at 08:10 am by Daeiou Daeiou.