DAEIOU - தயவு
29.4.2018 கோயம்புத்தூர் பேரூர் ஆதீன மடத்தில் திரு அருட்பா கச்சேரி.நடைபெறல்.
இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளை, சென்னை,
இராசராசன் கல்வி பண்பாட்டுக் கழகம், கோவை மாவட்டம்,
பேரூர் ஆதீனம், பேரூர், கோவை
இணைந்து வழங்கும்

18ஆம் ஆண்டு சித்திரா பெளர்ணமி திருவருட்பா இசை விழா.

000000000000000000000000000000000000000000000000000000000000000

நிகழ்ச்சி நிரல்.

(3ம் பகுதி..தொடர்ச்சி)

மதியம் 2.00 மணி முதல் 2.30 வரை
பண்ணிசை அரசு போழக்குடி ஜி.ராமசந்திரன் திரு அருட்பா இசை.

2.30 மணி முதல் 3.00 மணி வரை

தயவுத் திரு இராமானுஜம் அவர்கள், மதுரை.. வள்ளலார்..சொற்பொழிவு.

3.00 மணி முதல் 3.30 மணி வரை.

இசை ஆசிரியர் செல்வி. ருத்ரபிரியா திரு அருட்பா இசை.

3.30 மணி முதல் 4.00 மணி வரை.

நடனமணி எஸ். பிரகாஷ் திரு அருட்பா நாட்டியம்.

4.00 மணி முதல் 4.30 மணி வரை

கலைமாமணி பிரேமா ராவ் திரு அருட்பா இசை.

மாலை 4.30 மணி முதல் 5.00 மணி வரை.

ஜோதிட சுடர்மணி, ஸ்தபதி எம்.டி.தியாகேசன் அவர்கள், வள்ளலார் சொற்பொழிவு.

மாலை 5.00 மணி முதல் 5.30 வரை.

செல்வி பி.ஆர். நிகாரிகா திரு அருட்பா இசை.

மாலை 5.30 மணி முதல் 6.00 மணி வரை.

முனைவர் தயவுத்திரு சண்முக செல்வகணபதி அவர்கள்.
முன்னாள் முதல்வர், அரசர் கல்லூரி, திருவையாறு.

.வள்ளலார் சொற்பொழிவு.

மாலை 6.00 மணி முதல் 6.30 மணி வரை

கான கலாபூஷணி திருமதி கீதா ராமசந்திரௌ திரு அருட்பா இசை.

மாலை 6.30 மணி முதல் 7.00 மணி வரை.

டாக்டர் பி.லலிதா அவர்கள்

பேராசிரியர், அரசு இசைக் கல்லூரி, சென்னை.

திரு அருட்பா இசை.

மாலை 7.00 மணி முதல் 7.30 மணி வரை.

செல்வி கீர்த்தனா, செல்வி வைஷ்ணவி, செல்வி சாகித்யா குழுவினர்

திரு அருட்பா இசை, 

இசை ஆசிரியர் போழக்குடி. திரு ஜி.ராமசந்திரன்.

இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை.

பரத கலாரத்னா கலாஷேத்ரா விரிவுரையாளர் சூரிய நாராயண மூர்த்தி

அவர்களின் 25 மாணவிகள் கலந்து கொள்ளும் திரு அருட்பா நாட்டியம்.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000

தொடர்புக்கு.

திரு ஜி.ஆத்மநாதன்..செல் 93801 25989.


vlcsnap-2018-04-13-11h06m28s928.png

vlcsnap-2018-04-13-11h06m28s928.png