DAEIOU - தயவு
21.1.2019 நெல்லிக் குப்பம் வட்டம் திருக்கண்டீஸ்வரம்..தைப் பூச விழாக்கள்.
21.1.2019 அன்று, திருக்கண்டீஸ்வரம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய யோகசாலையில், கீழ்க்காணும் முப்பெரும் விழாக்கள் நடைபெறும்.

1. 47வது தைப் பூசப் பெருவிழா.
2. 145ம் ஆண்டு திருவருட்பிரகாச வள்ளலார் முத்தேக சித்தி தின விழா.
3. 32ம் ஆண்டு யோகசாலை துவக்க விழா.

காலை 6.00 மணி முதல் இரவு 7.30 மணி வரையில், பல்வேறு சன்மார்க்க சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. சாது சிவராமனார் அவர்கள், இதனை ஒருங்கிணைத்து, நடத்தவுள்ளார். அன்பர்கள் இந் நிகழ்ச்சியில் பங்கேற்று, அருள் நலம் பெற விழாக் குழுவினர் வேண்டிக் கொள்கின்றனர்.
IMG-20170907-WA0064.jpg

IMG-20170907-WA0064.jpg