DAEIOU - தயவு
மதுரையில் சுவாமி சரவணானந்தா அவர்கள் எழுதி மறுபதிப்பு செய்யப்பட்ட சுத்த சன்மார்க்க விரிவுரை நூல்கள் கிடைக்குமிடம்.
கீழ்க்கண்ட சன்மார்க்க அன்பரிடம், சுவாமி சரவணானந்தா அவர்களால் எழுதி வெளியிடப்பட்ட ஒரு சில நூல்கள் விற்பனைக்குக் கிடைக்கும். அவர் மதுரையில் உள்ளார்.

திரு பி.ஆர்.சுப்பிரமணியம், முன்னாள் மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கத்தின் செயலாளர்.

மொபைல் எண். 90957 08810.

தேவைப்படும் அன்பர்கள், அவரிடம் உள்ள நூல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
20150405_082857.jpg

20150405_082857.jpg