DAEIOU - தயவு
1.12.2019 திண்டுக்கல் மலையடிவாரம் சன்மார்க்க நிகழ்வு (ஒரு நாள் முழுவதும்) நடைபெற உள்ளது.
வரவிருக்கும் 1.12.2019 ஞாயிறு அன்று காலை 7.00 மணி முதல் யோகா பயிற்சி, காலை உணவு சத்விசாரம் மதிய உணவு மூலிகைக் கண்காட்சி மற்றும் விளக்கம், மாலையில் திருக்கண்டீஸ்வரம் சாது சிவராமன் அவர்களின் சொற்பொழிவு நடைபெற உள்ளது. அன்பர்கள் திரளாகக் கலந்து கொண்டு அருள் நலம் பெற விழாக் குழுவினர் வேண்டிக் கேட்டுக் கொள்கின்றனர்.
1432741756728.jpg

1432741756728.jpg

2 Comments
muthuvelkrishnamoorthy CHIDAMPARAM KRISHNAMOORTHY
Dear sir, I would like to participate in the event on Sunday 01.12.2019
Please let me know the complete address to reach that place from Madurai
Thanking you
Yours faithfully
M KRISHNAMOORTHY
MCOM CWAI MCA
Wednesday, November 20, 2019 at 04:07 am by muthuvelkrishnamoorthy CHIDAMPARAM KRISHNAMOORTHY
Daeiou  Daeiou.
From Dindigul Bus Stand .. there is no town bus facility available to reach this place. But, via Dindigul Corporation Office, you have to go to Ramalinga Swamigal Madam which is located very near to the Archeological site (Malayadivaram).From Dindigul Bus Stand to the function spot, about 2 and half kms. only.
Wednesday, November 20, 2019 at 05:20 am by Daeiou Daeiou.