DAEIOU - தயவு
6.12.2019 மதுரை.. (சத்திய தருமச்சாலை).அரும்பனூரில் சன்மார்க்கத் திருமணம்.
      அரும்பனூரில் திரு தருமலிங்கம் ஐயா அவர்கள் நடத்தும் சத்திய தருமச்சாலையில், வரும் 6.12.2019 வெள்ளி அன்று, காலைய்ல், சன்மார்க்கத் திருமணம் நடைபெறவுள்ளது.திரு அருட்பாவிலிருந்து பதிகங்கள் ஓதி, இத் திருமணம் நடைபெறும்.
vlcsnap-2018-06-21-10h22m35s938.png

vlcsnap-2018-06-21-10h22m35s938.png