DAEIOU - தயவு
20.9.2020 மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கக் கூட்டம். நடைபெறல்.
   திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் வருவிக்கவுற்ற நாள் விழா கொண்டாடுவது பற்றி முடிவு செய்வதற்கு, சன்மார்க்க சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவரும்  சம்மாட்டிபுரம் திரு கண்ணப்பன் ஐயா அவர்களின் வீட்டில், 20.9.2020 ஞாயிறு அன்று காலை 10.30 ,மணி அளவில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு, மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் திரு பெருமாள் கேட்டுக் கொள்கின்றார்.
vlcsnap-2019-02-22-15h54m37s809.png

vlcsnap-2019-02-22-15h54m37s809.png