DAEIOU - தயவு
17.9.2020 மதுரை மதிச்சியம் சன்மார்க்க சங்கம்..அமாவாசை சன்மார்க்க வழிபாடு நடைபெற்றது.
      திரு கொன்னமுத்து ஐயா அவர்கள் தலைமையில், இன்று, (17.9.2020), மதுரை அண்ணா நகர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள மதிச்சியம் சன்மார்க்க சங்கத்தில் அமாவாசை சன்மார்க்க வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
vlcsnap-2018-10-06-16h25m59s981.png

vlcsnap-2018-10-06-16h25m59s981.png