DAEIOU - தயவு
3.10.2020 மதுரை மதிச்சியம்..சன்மார்க்க சங்கத்தில் வள்ளற் பெருமான் வருவிக்கவுற்ற நாள் வழிபாடு நடைபெறல்.
   மேற்காணும் சன்மார்க்க சங்கத்தில் மேற்குறிப்பிட்ட தேதியில் காலை 9.30 மணி அளவில், வள்ளற் பெருமான் வருவிக்கவுற்ற நாள் விழா சிறப்பாக நடைபெறவுள்ளது. அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென, நிறுவனர் திரு கொன்னமுத்து ஐயா அவர்கள் கேட்டுக் கொள்கின்றார்.
IMG_20171002_123259.jpg

IMG_20171002_123259.jpg