Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
7.5.2017 திண்டுக்கல் பொன்னகரம் சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லத்தில் மாதாந்திர பூச வழிபாடு நடத்தல்.
வரும் 7.5.2017 ஞாயிறு அன்று, காலை 10.00 மணி அளவில், அகவல் பாராயணத்துடன், மாதப் பூச வழிபாடு துவங்குகின்றது. அன்பர்கள், அனைவரும் கலந்து கொண்டு, சிறப்பிக்கும்படி விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
IMG_20160729_131107.jpg

IMG_20160729_131107.jpg

IMG_20160731_083337.jpg

IMG_20160731_083337.jpg