Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
31.1.2018 வடலூரில் அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம் 8வது மறுபதிப்பு வெளியிடல்.
    திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் அருட்பெருஞ்ஜோதி அகவலுக்கு உரை விளக்கம் எழுதி அதனை பொள்ளாச்சி சன்மார்க்க சீலர் திரு மகாலிங்கம் ஐயா அவர்கள் மூலம் 1974ஆம் ஆண்டில், பதிப்பிட்டு முதன் முதலில் வெளியிட்டார்கள். அதன் 8வது மறுபதிப்பு, வடலூரில், 2018 தைப் பூசப் பெருவிழாவின்போது, 31.1.2018 அன்று, வெளியிடப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை, திண்டுக்கல் திரு இராமலிங்கம் அவர்கள்  மேற்கொண்டுள்ளார்கள்.
IMG_20170903_200645.jpg

IMG_20170903_200645.jpg

IMG-20170907-WA0064.jpg

IMG-20170907-WA0064.jpg