Tuticorin Sanmarga Sangam
14.7.2017, 15.7.2017 மற்றும் 16.7.2017 பாபநாசம்..தயவு இறை இயல் உண்மை சித்தி விழா நடைபெறல்.
தயவு இறை இயல் உண்மை சித்தி விழா 

நாள் 14, 15 மற்றும் 16 ஜூலை, 2017.

வெள்ளி மாலை 5.00 மணி முதல் ஞாயிறு மாலை 5.00 மணி வரை.

இடம்: சிருங்கேரி திருமண மண்டபம், பாபநாசத் திருக்கோவில் அருகில், பாபநாசம்,
திருநெல்வேலி மாவட்டம்.

திரு அருட்பா பாராயணம், தியானம், சத்விசாரக் கருத்தரங்கம்.
கட்டணம்.. ரூ.100/-
தங்குமிடம், எளிமையான உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ள சுத்த சன்மார்க்க நாட்டம் உடையவர்கள், கலந்து சிறப்பிக்க வேண்டுகின்றோம்.


மதுரை தென்காசி அம்பாசமுத்திரம் வரை ரயில் வசதி உள்ளது. அம்பாசமுத்திரத்திலிருந்து பாபநாசம் வர, பேருந்து அடிக்கடி உள்ளது.

மதுரை அம்பாசமுத்திரம் ரயில் கட்டணம். ரூ.45 + 5 = 50/-
     (போக வர ரூ.100/-)

ரயில் நேரம் காலை 7.15, மதியம் 11.15, மாலை 5.15 மணிக்கு உண்டு.
தென்காசியிலிருந்து இறங்கி, அடுத்து வரும் திருநெல்வேலி செல்லும் ரயிலில் சென்று, அம்பாசமுத்திரம் இறங்கி, பாபநாசம் பேருந்தில் செல்ல வேண்டும்.

படுக்க, விரிக்க, போர்த்திக் கொள்ள அவரவர் போர்வை கொண்டு வரவேண்டும்.
இங்கு அகத்துயர் போக்கும் அகத்தியர் அருவி தாமிரபரணி ஆறு,புனித நீராட வசதி உள்ளது.

வருக...அருளமுதம் பருக.

தொடர்புக்கு : 99656 06751.

சன்மார்க்க சங்கத் தலைவர் திரு கலியுக வரதன் அவர்களின் இந்த ஏற்பாடு, மிகவும் பாராட்டுதற்குரியது.
IMG_20160204_094614.jpg

IMG_20160204_094614.jpg

3 Comments
Soosaimany Magalingam
Vannkam
I have been listening about Valllar teaching last 5 years but nothing much beyound that.
I have strong faith in looking within for devine awareness and guidence for my life aspiration
I have visited Vallalar Kadalur and the small temple where Vallalar stayed or .....
I am from Malaysia, Kuala Lumpur, Here too there are many Vallalar sanmarka followers
lately, my close friend got to know Vallalar teaching
so we planning to visit Kadalur, coincidently if there is any sanmaka events scheduled we would like to
join in.
I saw in Pabanasam temple ( is it in Thirunelvely), the is going to be some events in July 15th 2017
or so. Can anyone provide some detailes. I need the contact reference of anyone there.
My mobile number is 012 9124200 ( malaysia) and my friend 012 6875021
Thanking you in advance for what ever assisstance you would provide.
My email skiltechs@gmail.com
Vannkkam

S.Magalingam
Saturday, June 24, 2017 at 17:34 pm by Soosaimany Magalingam
Daeiou  Daeiou.
Vanakkam,

Reply sent to you via e.mail...

Contact numbers ;; 94429 13101, 75027 46394.
Sunday, June 25, 2017 at 09:17 am by Daeiou Daeiou.
Daeiou  Daeiou.
Pennadam Sannmarga Sangam..contact no.s

Land Line - 04143 -222706

Mobile -9788033666
Sunday, June 25, 2017 at 11:15 am by Daeiou Daeiou.