Vallalar Groups
Vallalar Devotee chennai Jaganathan Expired
15 Dec 2016 Thursday . Vallalar Devotee Chennai Jaganathan Expired because of illness at 6pm15 Dec 2016 Thursday . 

இவர் தீவிர வள்ளலார் அடியார். இவர் பல சன்மார்க்க ஆன்மாக்களை உருவாக்கி உள்ளார். சன்மார்க்கம் ஒரு நல்ல ஆன்மாவை இழந்து உள்ளது.

கடந்த 3 மாதங்களாக சிறுநீரக செயலிப்பால் துன்பப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் சென்னையில் உயிர் நீத்தார்.

அவரது உடல் பாடியநல்லூரில் அடக்கம் செய்ய உள்ளதாக அவரது தரப்பு செய்தி.

எல்லாம்வல்ல வள்ளற்பெருமானிடம் அவருக்காக பிரார்த்தனை செய்வோம்.

இரங்களுடன்

கார்த்திகேயன்