Vallalar Groups
பாடலூர் வடிவேல் அய்யா.. அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அடி சேர்ந்தார்
பல ஆண்டுகளாக படாலுர் தர்மசாலையினை நடத்துபவரும் தமது 12வது அகவையில் சன்மார்க்கத்தில் வந்தவரும் பெருமானின் பல அற்புதங்களுக்கு சாட்சியானவரும் சன்மார்க்க பாடகருமாகிய உயர் திரு வடிவேல் அய்யா இன்று அரும்பெரும் சோதி ஆண்டவர் அடி சேர்ந்தர் 🙏🙏🙏