Vallalar Universal Mission - USA
14 Jan 2018 - இறைவனுடைய அருளை தரக்கூடிய எளிமையான வழி சன்மார்க்கம் - தயவுத்திரு. அருணகிரி ஐயா
ஞாயிறு நிகழ்வு – 14 ஜனவரி 2018
நிகழ்ச்சி நிரல்
இந்த வார ஞாயிற்றுக் கிழமையன்று நடத்துகின்ற, நேரலை நிகழ்வில்

“இறைவனுடைய அருளை தரக்கூடிய எளிமையான வழி சன்மார்க்கம்”
என்ற தலைப்பில், சென்னை தயவுத்திரு. அருணகிரி ஐயா அவர்கள் பேச உள்ளார்கள் . அனைத்து ஆன்ம நேய அன்பர்களும் கலந்துக்கொண்டு இறையருள் பெற வேண்டுகிறோம்.

VUM2018Jan14.jpg

VUM2018Jan14.jpg