Vallalar Universal Mission - USA
ஞாயிறு நிகழ்வு – 8 ஜூலை 2018 - “ ஜீவகாருண்யம் ” - திண்டுக்கல் முனைவர் தயவு திருமதி . க நாகநந்தினி அம்மா
நிகழ்ச்சி நிரல்
இந்த வார ஞாயிற்றுக் கிழமையன்று நடத்துகின்ற, நேரலை நிகழ்வில்
“ ஜீவகாருண்யம் ”
என்ற தலைப்பில், திண்டுக்கல்
முனைவர் தயவு திருமதி . க நாகநந்தினி அம்மா
(இணை பேராசிரியர் & தமிழ் துறை தலைவர்
திண்டுக்கல் M V முத்தையா அரசினர் மகளிர் கலைக்கல்லூரி )
அவர்கள் பேச உள்ளார்கள் . அனைத்து ஆன்ம நேய அன்பர்களும் கலந்துக்கொண்டு இறையருள் பெற வேண்டுகிறோம்.
VUM2018July8_Naganandhini.jpg

VUM2018July8_Naganandhini.jpg

2 Comments
Ashok Raj
Great Work
Tuesday, July 3, 2018 at 15:30 pm by Ashok Raj
Daeiou  Daeiou.
திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்களின் நினைவு தினத்தில், திருமதி நாகநந்தினி அவர்கள், சன்மார்க்க உரை நிகழ்த்தினார். சிறப்பாக இருந்தது.
Thursday, July 5, 2018 at 04:09 am by Daeiou Daeiou.