Vallalar Universal Mission - USA
ஞாயிறு நிகழ்வு – 29 ஜூலை 2018 : “ சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் ” - திருவண்ணாமலை வள்ளலார் மிஷன், தயவுத்திரு. சாது ஜானகிராமன் ஐயா மற்றும் குழுவினர்
வள்ளலார் யுனிவர்சல் மிஷன், அமெரிக்கா
நிகழ்ச்சி நிரல்
“ சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் ”
மாதம் ஒரு சன்மார்க்க சங்கம் பற்றிய நிகழ்ச்சியில் ஜூலை மாதம்
திருவண்ணாமலை வள்ளலார் மிஷன்
சார்ந்த அன்பர்கள் வழங்கும் பல்சுவை நிகழ்ச்சி
தயவுத்திரு. சாது ஜானகிராமன் ஐயா
மற்றும் குழுவினர்
அனைத்து ஆன்ம நேய அன்பர்களும் கலந்துக்கொண்டு இறையருள் பெற வேண்டுகிறோம்.
2018July29_VallalarMission.jpg

2018July29_VallalarMission.jpg