Vallalar Universal Mission - USA
ஞாயிறு நிகழ்வு – 11 நவம்பர் 2018 “வள்ளலார் வாக்கில் - கடவுளை அறிவோம் ” - தயவுத்திரு. முனைவர் வை. நமச்சிவாயம் ஐயா
நிகழ்ச்சி நிரல்
இந்த வார ஞாயிற்றுக் கிழமையன்று நடத்துகின்ற, நேரலை நிகழ்வில்

சன்மார்க்கம் அறிவோம் : பாடம் 3 “வள்ளலார் வாக்கில் - கடவுளை அறிவோம் ”
(விளக்கம் மற்றும் கலந்துரையாடல் )
தயவுத்திரு. முனைவர் வை. நமச்சிவாயம் ஐயா
( வடலூர், வள்ளலார் கல்வி பயிற்ச்சி & ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் வள்ளலார் மன்றம் - சிதம்பரம் )

அனைத்து ஆன்ம நேய அன்பர்களும் கலந்துக்கொண்டு இறையருள் பெற வேண்டுகிறோம்.

VUM11Nov18_Sanmargam_Arivom.jpg

VUM11Nov18_Sanmargam_Arivom.jpg