Vallalar Universal Mission - USA
ஞாயிறு நிகழ்வு – 9 டிசம்பர் 2018சன்மார்க்கம் அறிவோம் : பாடம் 4 - “வள்ளலார் வாக்கில் - கடவுள் கட்டளை ” தயவுத்திரு. முனைவர் வை. நமசிவாயம் ஐயா
நிகழ்ச்சி நிரல்
இந்த வார ஞாயிற்றுக் கிழமையன்று நடத்துகின்ற, நேரலை நிகழ்வில்
சன்மார்க்கம் அறிவோம் : பாடம் 4 “வள்ளலார் வாக்கில் - கடவுள் கட்டளை ”
(விளக்கம் மற்றும் கலந்துரையாடல் )
தயவுத்திரு. முனைவர் வை. நமசிவாயம் ஐயா
( வடலூர், வள்ளலார் கல்வி பயிற்சி & ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் வள்ளலார் மன்றம் - சிதம்பரம் )
அனைத்து ஆன்ம நேய அன்பர்களும் கலந்துக்கொண்டு இறையருள் பெற வேண்டுகிறோம்.

வரும் ஞாயிறு DEC 9, 2018 சன்மார்க்கம் அறிவோம்: பாடம்-4 "வள்ளலார் வாக்கில் கடவுள் கட்டளை" என்ற தலைப்பில் நடக்க இருக்கும் நேரலை நிகழ்ச்கிக்கு தேவைப்படும் கையேடு.
Please see the booklet for this Sunday Dec 9, 2018 “Sanmargam Arivom” program - Lesson 4
VUM11Dec9_Sanmargam_Arivom.jpg

VUM11Dec9_Sanmargam_Arivom.jpg

Download: