Vallalar Universal Mission - USA
ஞாயிறு நிகழ்வு – 16 ஜூன் 2019 : திருவருட்பிரகாச வள்ளலார் பதிப்பித்த “சின்மய தீபிகை” ( நூல் அறிமுகம் மற்றும் கலந்துரையாடல் )- தயவுத்திரு . ஆனந்த பாரதி
நிகழ்ச்சி நிரல்
இந்த வார ஞாயிற்றுக் கிழமையன்று நடத்துகின்ற, நேரலை நிகழ்வில்
திருவருட்பிரகாச வள்ளலார்
பதிப்பித்த
“சின்மய தீபிகை”
( நூல் அறிமுகம் மற்றும் கலந்துரையாடல் )
தயவுத்திரு . லோக. ஆனந்த பாரதி
பெங்களூர்
அனைத்து ஆன்ம நேய அன்பர்களும் கலந்துக்கொண்டு இறையருள் பெற வேண்டுகிறோம்.
VUM2019June_16ChinmayaDeepigai.jpg

VUM2019June_16ChinmayaDeepigai.jpg