SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
சன்மார்கக் கொடி
சன்மார்கக் கொடியின் மேற்புறம் மஞ்சள் அடிப்புறம் வெள்ளை என்று எழுதியுள்ளார். வடலூர் தருமச் சாலையி ல் உள்ள கொடி பாதி மஞ்சள் பாதி வெள்ளை. மதுரைக்குத் தெற்கே உள்ள கொடி கால் பாகம் மஞ்சள் முக்கால் பாகம் வெள்ளை, மேட்டுக்குப்பத்தில் உள்ள கொடி ஒரு மஞ்சள் இரண்டு பாகம் வெள்ளை. சன்மார்கக் கொடி இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற ஒரு முடிவுக்கு வர யாருக்கும் எண்ணம் ஏன்இல்லை  இப்போதாவது ஒரு முடிவிற்கு வரலாமா?
2 Comments
Muthukumaaraswamy Balasubramanian
யாருமே இதற்கு ஒன்றும் எழுதவில்லையே ஏன்.அனைவருக்கும் வந்தனம். உங்கள் கருத்தை எழுதுங்கள். நம் காலத்திலாவது ஒரு முடிவிற்கு வரலாம்.முபா.
Sunday, December 23, 2018 at 10:19 am by Muthukumaaraswamy Balasubramanian
manohar kuppusamy
IT IS EACH & EVERY PERSONS RIGHT--- WE CAN'T ABLE TO SAY ANYTHING REGARDING THE SANMARGA FLAG.
Thursday, December 27, 2018 at 13:17 pm by manohar kuppusamy