Durai Sathanan
5.8.2017 Vallalar Universal Mission, U.S.A. organised Sanmarga programme at California.
IMG-20170621-WA0001.jpg

IMG-20170621-WA0001.jpg

20140508_163326 - Copy.jpg

20140508_163326 - Copy.jpg

2 Comments
Daeiou  Daeiou.
திருபுவனம் திரு ஜி.ஆத்மநாதன் மற்றும் அவர்களது குழுவினர், வருகிற 5/8/2017 அன்று, அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில், திரு அருட்பாக் கச்சேரி நடத்தவுள்ளனர். டெக்ஸாஸில் வசிக்கும் திரு துரை சாதனன் மற்றும் அவரைச் சார்ந்த சன்மார்க்க அன்பர்கள், இந்த ஏற்பாட்டினைச் செய்து வருகின்றனர்.

அமெரிக்காவிலும், வள்ளற் பெருமானின் நெறிகள் பரவுவதற்கு, இது ஒரு அருமையான வாய்ப்பாக அமையும்.
Thursday, June 22, 2017 at 04:14 am by Daeiou Daeiou.
Durai Sathanan
Thanks Ayyah! All are possible....Arutperunjothi...
Thursday, June 22, 2017 at 06:05 am by Durai Sathanan