Vallalar Universal Mission - USA
"சுத்த சன்மார்க்கத்தின் சாதனம்” - தயவுத்திரு. D. செல்வபூபதி ஐயா
அமெரிக்காவிலுள்ள வள்ளலார் யுனிவர்சல் மிஷன்

20 ஆகஸ்ட் 2017 ஞாயிற்றுக் கிழமையன்று நடத்துகின்ற, நேரலை நிகழ்வில் சென்னை திருவொற்றியூர் தயவுத்திரு. D. செல்வபூபதி ஐயா அவர்கள்

"சுத்த சன்மார்க்கத்தின் சாதனம்”

என்ற தலைப்பில் பேச உள்ளார்கள். அனைத்து ஆன்ம நேய அன்பர்களும் கலந்துக்கொண்டு இறையருள் பெற வேண்டுகிறோம்.

VUM_Program_2017Aug20_Tamil.JPG

VUM_Program_2017Aug20_Tamil.JPG

Daeiou  Daeiou.
அருமை அருமை..தொடரட்டும் சன்மார்க்கப் பணிகள். வாழ்த்துக்கள்.
Thursday, August 17, 2017 at 04:43 am by Daeiou Daeiou.