Manohar God path
Free admission- Agaval more than 1500 people participating in Chennai. Requesting All your presence.
Free admission:  h:// 

All are welcome. Free entry. Contact person: God path Manohar :9841450782.

Daeiou  Daeiou.
இது போன்றதொரு வாய்ப்பு, சென்னை மாநகரில் இது வரையில் அமைந்ததில்லை. எனவே, அனைவரும் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சிறப்பிப்போம். ஏனைய அனைவரையும் அழைத்து வந்து, இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் செய்வதன் மூலம், அவர்களின் சுத்த சன்மார்க்க நெறியினைக் குறித்துத் தெரிந்து கொள்வதற்கு, இது ஒரு வாய்ப்பாக அமையும் என்பதில் சந்தேகம், எள்ளளவும் இல்லை.
Tuesday, January 28, 2020 at 12:24 pm by Daeiou Daeiou.