Vallalar Universal Mission Trust   ramnad......
சோடில்லை மேல் வெள்ளைச் சொக்காய் இல்லை
சோடில்லை மேல் வெள்ளைச் சொக்காய் இல்லை
நல்ல சோமன் இல்லை
பாடில்லை கையிற் பணமில்லை
தேகப் பருமன் இல்லை
வீடில்லை யாதொரு வீறாப்பும் இல்லை
விவாகமது நாடில்லை நீ
நெஞ்சமே எந்த ஆற்றனில் நண்ணினையோ