DAEIOU - தயவு
17.10.2021 மதுரை மாவட்ட சன்மார்க்க சங்கம் வள்ளற் பெருமான் வருவிக்கவுற்ற நாள் விழா கொண்டாடுதல் குறித்து, கலந்தாலோசனை.
நாள் 17.10.2021 (ஞாயிறு)
நேரம்.. காலை 10.00 மணி.
இடம்..திரு கண்ணப்பன் ஐயா அவர்களின் இல்லம், பொன்மேனி.

வள்ளற் பெருமானின் வருவிக்கவுற்ற நாள் விழா கொண்டாடுவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி, மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் திரு பெருமாள் அவர்கள் கேட்டுக் கொள்கின்றார்.
vlcsnap-2020-12-20-21h43m58s931.png

vlcsnap-2020-12-20-21h43m58s931.png