DAEIOU - தயவு
17.10.2021 Madurai Sammattipuram Ponmeni Dt.Sanmarga Sangam Exe.Committee Meeting conducting of.
17.10.2021 ஞாயிறு காலை 10.15 மணி அளவில், மதுரை பொன்மேனி, திரு கண்ணப்பன் அய்யா அவர்களின் வீட்டு மாடியில், மதுரை மாவட்ட சன்மார்க்க சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறும் என மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் திரு பெருமாள் அறிவிக்கின்றார். மாவட்ட செயற்குழுக் கூட்ட உறுப்பினர் அனைவரும், தவறாமல் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு, தமது மேலான கருத்துக்களைத் தெரிவிக்கும்படி அவர் கேட்டுக் கொள்கின்றார்.