DAEIOU - தயவு
25.5.2022 Vallalar Deiva Nilayam, Vadalur 156th year Dharmasalai..day
It is proposed to celebrate 156th year  Dharmasalai day on 25.5.2022 by Vallalar Deiva Nilayam Vadalur. All are requested to attend the above function.

சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையின் 156வது ஆண்டு, தொடக்க விழா, வடலூரில், வள்ளலார் தெய்வ நிலையத்தால், வரும் 25.5.2022 புதன்கிழமை அன்று நடைபெற உள்ளது.

சன்மார்க்க அன்பர்கள், திரளாக, இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி, வடலூர் வள்ளலார் தெய்வ நிலைய  நிர்வாக அலுவலர் கேட்டுக் கொள்கிறார்.




20150119_184350.jpg

20150119_184350.jpg