Badhey Venkatesh
“ கோடியக்கரையும் தனுஷ்கோடியும் “
“ கோடியக்கரையும் தனுஷ்கோடியும் “

இது புரிய வேண்டுமெனில் ??
வள்ளல் பெருமான் :

“ இக்கரை கடந்திடில் அக்கரை - இருப்பது சிதம்பரச் சர்க்கரை “
என்ற வரிகள் நினைவுக்கும் பொருளும் விளங்கணும்

கோடியக்கரை – நாகை மாவட்டத்தில் உள்ள கடற்கரை
தனுஷ்கோடி – அழிந்து போன கடற்கரை நகரம் – இந்தியாவின் கடை முனை

ஆகையால் கோடி = முனை
முனையில் விளங்கு கரை தான் கோடியக்கரை ஆகும்

இது புறம்


அகத்தில் , அது உச்சி விளங்கும் சுழிமுனை ஆம்
அது தான் மனிதர் எல்லாரும் அடைய வேண்டிய கரை
அது அடைந்திடில் நாம் இறவா நிலை அடைவோம்


நம் முன்னோர் அகத்தில் விளங்குவதை ஊராக காட்டி உள்ளனர் – நாம் தான் புரிந்து கொள்ளவிலை


வெங்கடேஷ்

IMG-20210225-WA0004.jpg

IMG-20210225-WA0004.jpg