ArutperunJothi ArutperunJothi

ArutperunJothi ThaniperunKarunai

DAEIOU - தயவு
158வது ஆண்டு வடலூர் தருமச்சாலை துவக்க விழா அழைப்பித்ழ்.
3 படங்கள்.

IMG_20240517_131648_783.jpg

IMG_20240517_131648_783.jpg

IMG_20240517_131705_354.jpg

IMG_20240517_131705_354.jpg

IMG_20240517_131717_550.jpg

IMG_20240517_131717_550.jpg

DAEIOU - தயவு
வடலூர் வள்ளலார் தெய்வநிலையம்,,வெளியிட்டுள்ள மாதப் பூச நாள் விவரம்.
IMG_20240517_131554_736.jpg

IMG_20240517_131554_736.jpg

DAEIOU - தயவு
5.5.2024 திண்டுக்கல் மலையடிவாரம் அருட்பெருஞ்ஜோதி சங்கம்..மாதாந்திர நிகழ்ச்சி..
2 படங்கள் உள்ளன்.

IMG_20240501_124215_170~2.jpg

IMG_20240501_124215_170~2.jpg

IMG_20240501_124203_153.jpg

IMG_20240501_124203_153.jpg

DAEIOU - தயவு
16.4.2024 இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் கீழப்பெருங்கரை வள்ளலார் தர்மச்சாலையில் மாதப் பூச விழா நடைபெற்றது.
16.4.2024 செவ்வாய்க் கிழமை அன்று காலை 10.00 மணி அளவில், திரு அருட்பா பாராயணம் அதனைத் தொடர்ந்து ஜோதி தரிசனம், சன்மார்க்க சொற்பொழிவு ஆகியவை நடைபெற்றன. அதன் பின்னர், அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை இந்த வள்ளலார் தர்மசாலையின் நிறுவனர் திரு முத்துக்குமார் செய்தார்.

IMG-20240119-WA0049.jpg

IMG-20240119-WA0049.jpg

DAEIOU - தயவு
20.4.2024 Sivaganga District Manamadurai Tk. Moongil Oorani Monthly function conducted at Vallalar Koil.
இன்று, 20.4.2024 சனிக்கிழமை அன்று, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம், மூங்கில் ஊரணி கிராமத்தில் உள்ள வள்ளலார் கொயிலில், மாதப் பூச விழா கொண்டாடப்பட்டது. திரு அருட்பா பதிகங்கள் பாடப்பட்டன. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, இதன் நிறுவனர் திரு ஜெயராம் மற்றும் அவர் மனைவி திருமதி வள்ளி ஆகியோர் செய்தனர்.

vlcsnap-2018-06-24-17h50m50s394.png

vlcsnap-2018-06-24-17h50m50s394.png

DAEIOU - தயவு
13.4.2024 திண்டுக்கல் பொன்னகரம் சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லம் ஜோதி தரிசனம்.
IMG-20240413-WA0025.jpg

IMG-20240413-WA0025.jpg

DAEIOU - தயவு
13.4.2024 திண்டுக்கல் பொன்னகரம் சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லம்..அன்னதானம்..வழங்கல்.
IMG-20240413-WA0039.jpg

IMG-20240413-WA0039.jpg

DAEIOU - தயவு
13.4.2024 திண்டுக்கல் பொன்னகரம் சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லம்..அன்னதானம் செய்பவர்..விவரம்.
இன்றைய உபயதாரர் விபரம்.

IMG-20240413-WA0023.jpg

IMG-20240413-WA0023.jpg

DAEIOU - தயவு
16.4.2024 Ramnad Dt.Keelaperungarai Vallalar Dharmasalai..Thiru Arutpa concert and prayer..
இராமநாதபுரம் மாவட்டம் கீழப்பெருங்கரை மீனாட்சி நகரில் உள்ள வள்ளலார் தர்மசாலையில், வரும் 16.4.2024 செவ்வாய்க் கிழமை அன்று, காலை,பூச நாள் விழா கொண்டாடப்படவுள்ளது. திரு அருட்பா பாராயணம், சொற்பொழிவு, அன்னதானம் ஆகியவை நடைபெறும். சன்மார்க்க அன்பர்கள், பெரும் எண்ணிக்கையில், இவ்விழா வைபவத்தில் கலந்து கொண்டு அருளின்பம் பெற வேண்டுமென, இதன் நிறுவனர் திரு முத்துக் குமார் கேட்டுக் கொள்கின்றார்.

2 படங்கள்.

IMG-20240119-WA0049.jpg

IMG-20240119-WA0049.jpg

IMG-20231226-WA0003.jpg

IMG-20231226-WA0003.jpg

DAEIOU - தயவு
30.3.2024 and 31.3.2024 Madurai College House World Thirukural Peravai conduct of programmes.
Vallal Peruman conducted Thirukural Classes.

IMG-20240327-WA0022.jpg

IMG-20240327-WA0022.jpg

IMG-20240327-WA0021.jpg

IMG-20240327-WA0021.jpg

IMG-20240327-WA0023.jpg

IMG-20240327-WA0023.jpg

IMG-20240327-WA0024.jpg

IMG-20240327-WA0024.jpg

IMG-20240327-WA0025.jpg

IMG-20240327-WA0025.jpg

Daeiou  Daeiou.
இந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக விழா குழுவினர் தெரிவித்துள்ளனர். நடைபெறும் தேதி பின்னர் அறிவிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்
Friday, March 29, 2024 at 17:29 pm by Daeiou Daeiou.