VallalarSpace Discussion Forum
திருஅருட்பா பாலகிருஷ்ணப் பிள்ளை பதிப்பு (12 தொகுதிகள் )

திருஅருட்பா பாலகிருஷ்ணப் பிள்ளை பதிப்பு (12 தொகுதிகள் )


திரு பாலகிருஷ்ணப் பிள்ளை திருஅருட்பாவினை பல ஆண்டு காலம் ஆராய்ச்சி செய்து சுத்தப் பதிப்பாக 1950-60-களில் 12-தொகுதியாக வெளியிட்டார்கள். அண்மையில் இது ஒரு தனியார் பதிப்பகத்தார் மூலம் மறுபதிப்பு செய்யப்பட்டது. ஆனால் இந்த மறுபதிப்பில் நிறைய அச்சுப பிழைகள் காணப் பெறுகின்றன.

1950-60-களில் வெளிவந்த இந்த பதிப்புகள் இப்பொழுது கிடைப்பது மிகவும் அரிதாயுள்ளது. இதைப்பற்றி யாராவது எனக்கு தெரியப்படுத்தினால் மிகவும் நன்றி உடையவனாய் இருப்பேன்.

சீனிவாசன் கோவிந்தன்,

பெங்களூர்-17

மொபைல்: (0)9449456332

3 Comments
Vallalar Space
still a open question, does anyone has information, please update here.
Tuesday, May 21, 2013 at 14:50 pm by Vallalar Space
Durai Sathanan
Hope Daiou V.Perumal Ayya may have it. His contact number is 9500271079, or Daeiou Nithiyaanantham Ayya at 9842424240, and still if you couldn't get it , please call me after June 20 at 9865219848 or via email, anmaneyam@gmail.com
Arut Perum Jyothi,
Durai
Tuesday, May 21, 2013 at 17:54 pm by Durai Sathanan
Vallalar Space
ThiruArutpa Books / Balakrishnan Pillai Edition - 12 volumes

Balakrishnan Pillai Edition:
ThiruArutpa - 12 Volumes
Actual Cost ( 3 sets): Rs.4,200/=

Special Offer ( 3-Jun-2013 One Day Only) - (50% Flat Discount)
After Discount ( 3 sets): Rs.2,100/=

Address:
GOWRA AGENCIES,
10/14 , THOPPU VENKATACHALAM STREET,
TRIPILLICANE,
CHENNAI - 600 005
CONTACT NUMBER: 97907-06548/49

Interested persons, can send DD Rs.2,100/= in favour of GOWRA AGENCIES
and send to above address .
For any clarification , please contact the above numbers.

-------------------
Disclaimer: VallalarSpace does not have any connection with this book seller. VallalarSpace is only a facilitator and does not provide or involve in any transaction. So its your own discretion.
-------------------
Wednesday, May 29, 2013 at 18:59 pm by Vallalar Space