மேற்காணும் விழாவில் கலந்து கொள்வதற்காக, கோயம்புத்தூர், சின்னாளப்பட்டி, திண்டுக்கல், மதுரை மற்றும் பல ஊர்களிலுமிருந்து சன்மார்க்க அன்பர்கள் வருகை தரவுள்ளனர். கோயம்புத்தூர் அன்பர்கள், 5.3.2021 வெள்ளிக் கிழமை அன்று இரவே, திண்டுக்கல் வருவதாக வுள்ளனர்.
6.3.2021 சனிக்கிழமை அன்று காலையில் 6.30 மணி அளவில், திரு அருட்பா பாடல்கள், தயவுப் பாக்கள், தயா விளக்க மாலை பாடல்கள் அன்பர்களால் பாடப்படவுள்ளன. எனவே, சன்மார்க்க அன்பர்கள், இதனையே அழைப்பாக ஏற்று, இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகி
Read more...