Anandha Barathi
சத்திய ஞானசபை பின்னணி - அற்புத நூல் - திரு. சீனி. சட்டையப்பர் அய்யா
அய்யா வணக்கம்,

வடலூரில் வாழ்ந்த வள்ளல் பெருமானின் வழி வழி மாணாக்கர்களில் ஒருவராகிய திரு. சீனி. சட்டையப்பர் அய்யா அவர்களால் எழுதப்பட்டது இந்த சத்திய ஞானசபை பின்னணி என்னும் அற்புத நூல்.

சத்திய ஞானசபையை குறித்து இதுவரை சன்மார்க்க உலகம் அறியாத பல செய்திகளை அய்யா அவர்கள் மிக எளிமையாக குறிப்பிட்டுள்ளார்கள்.

பதிவிறக்கம் செய்து, படித்து பயன் பெருக.

தலைப்பு : சத்திய ஞானசபை பின்னணி

நூலின் சிறப்பு:

1. சத்திய ஞானசபையை குறித்த வரலாற்று மற்றும் தத்துவ தகவல்கள்.

2. கேள்வி பதில் வடிவம்.

3. 5 நிமிடத்தில் முழு நூலையும் படித்திவிட முடியும்.

4.சத்திய ஞானசபையை குறித்து இதுவரை சன்மார்க்க உலகம் அறியாத பல செய்திகளை கொண்டது.

5. கையடக்க நூல் வடிவம்.

6. சிறியோர் முதல் பெரியோர் வரை எளிமையாக புரிந்துகொள்ள இயலும்.

நன்றி.

Gnanasabai Vadalur - Details.JPG

Gnanasabai Vadalur - Details.JPG

Download:

3 Comments
Durai Sathanan
Dear Mr.Anandha Barathi, Best Greetings! Thank you very much for this brief and spectacular background information based on the construction - history of the Sathiya GnanaSabai. It would also be greatly useful for many devotees, if posted about the spiritual message behind the distinctive construction of Sathiya GnanaSabai, if available. Thanks again. ArutPerumJothi…
Monday, July 20, 2015 at 11:05 am by Durai Sathanan
கவிஞர் கங்கைமணிமாறன் கங்கைமணிமாறன்
அருமை.வாழ்க நீங்கள்.
Monday, July 20, 2015 at 13:49 pm by கவிஞர் கங்கைமணிமாறன் கங்கைமணிமாறன்
om prakash
Dear Brother Bharathi,

Nice article.

Arutperum Jothi Thaniperumkarunai!!
Wednesday, July 22, 2015 at 05:21 am by om prakash