Anandha Barathi
நற்கருங்குழி சித்தி வினாயகர் - திரு. சீனி. சட்டையப்பர் அய்யா
வணக்கம்,

வள்ளல் பெருமானாரின் வழி வழி மாணவர்களின் ஒருவரான, தோன்றாத் துணையாக நம்மிடையே விளங்கும் வடலூர் சன்மார்க்க சீலர் திரு. சீனி. சட்டையப்பர் அய்யா அவர்களால் எழுதப்பட்ட இந்த இனிய எளிய கருங்குழி ஸ்ரீ சித்தி விநாயகர் குறித்த வினா விடையை இங்கு தந்துள்ளோம்,

தனிப்பெருங்கருனையோடு அருட்சொங்கோல் ஆட்சி நடத்தும் அருளரசர் ஆகிய நம் பெருமான் வழிபட்ட சிறப்பு பெற்ற கோயில் தான் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் , அதன் சிறப்பே இன்னூல்.

அன்பர்கள் படித்தும் மற்றவருடன் பகிந்தும், அச்சிட்டு வழங்கியும் பயன்பெறுவார்களாக!

Download: