Anandha Barathi
ஐப்பசி ஏழு சன்மார்க்க கொடிநாள் குறித்த நூல் - Ipasi 7 - Sanmarkka Flag Day
வணக்கம்,

ஐப்பசி ஏழு என்னும் இந்த அழகிய நூல் சன்மார்க்க கொடிநாள் குறித்த விவரங்களை தருகின்றது.

வடலூர் வள்ளலார் இளைஞர் மன்றத்தின் சார்பாக 15.11.2015 அன்று சீனி. சட்டையப்பர் அய்யா, மணிமேகலை அம்மா ஆகியோரின் நினைவாக அவர்களின் மாணவர்களால் வெளியிடப்பட்டது.

PDF வடிவில் உள்ள இந்த மின்னூலை  அன்பர்கள் படித்து பயன் பெருக!

நன்றி: திரு. இராம. பாண்டுரங்கன் (மேனாள் இணை இயக்குனர் - பள்ளிக்கல்வித் துறை)

Sanmarkka Kodi Naal Vilakkam (1).JPG

Sanmarkka Kodi Naal Vilakkam (1).JPG

Download:

Anandha Barathi
Dear All, Kindly read the book and its help us to understand more about Sanmarkka Flag day.

Thanks.
Friday, October 21, 2016 at 01:07 am by Anandha Barathi