Anandha Barathi
அருட்பிரகாசரின் அற்புதங்கள் - மென் நூல் வடிவம் (Vallalar miracles - PDF)
வணக்கம்,

நமது வள்ளல் பெருமான் நிகழ்த்திய அற்புதங்கள் குறித்து வடலூர் வள்ளலார் இளைஞர் மன்றத்தின் சார்பாக 2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட நூலே இது, மேனாள் பள்ளிக்கல்வி இணை இயக்குனர் திரு இராம. பாண்டுரங்கன் அய்யா அவர்களால் தொகுக்கப்பட்டது, அன்பர்கள் பயன்கருதி இங்கு மென்வடிவில் அளித்துள்ளோம்.

அன்பர்கள் படித்து பயன் பெருக!

நன்றி!

Vallalar Miracles.png

Vallalar Miracles.png

Download: