Anandha Barathi
வள்ளல் பெருமானின் வழி வழித்தொண்டர்கள் வரலாறு - வடலூர் உயர்திரு. சீனு. சட்டையப்பர் அய்யா
வள்ளல் பெருமானின் வழி வழித்தொண்டர்கள்:

வணக்கம்,

வடலூர் உயர்திரு. சீனு. சட்டையப்பர் அய்யா அவர்களால் எழுதப்பட்ட இந்த வள்ளல் பெருமானின் வழி வழித்தொண்டர்கள் என்னும் நூல் அன்பர்கள் பயன்பெற இங்கு இணையத்தில் மென்வடிவில் பதிவேற்றம் செய்யபட்டுள்ளது, படித்து பயன் பெறுக.

இன்னூலின் உள்ள வள்ளல் பெருமானின் வழி வழித்தொண்டர்கள் வரலாறு:

1. கல்பட்டு அய்யா
2. சுப்புராய பரதேசியார்
3. கட்டமுத்து பாளையம் நாராயணர்
4. தொழுவூர் வேலாயுதனார்
5. காரணப்பட்டு ச.மு.கந்தசாமியார்
6. பெருமானேடு தொடர்புடைய பெரியோர்களின் பெயர்கள்

நூல் உதவி: வள்ளலார் இளைஞர் மன்றம், கோட்டக்கரை, வடலூர்

Download: