Anandha Barathi
அருட்பா அகராதி (ThiruArutpa Dictionary) - வடலூர் சீனி. சட்டையப்பர் அய்யா
வணக்கம்,


சன்மார்க்க அன்பர்கள் பயன்பெரும் பொருட்டு வடலூர் சீனி. சட்டையப்பர் அய்யா அவர்களால் பெரும் முயற்சியில் உருவானேதே இந்த அருட்பா அகராதி.

மெய்ஞான நூல்களின் அகராதி வரிசையில் இந்த இந்த அருட்பா அகராதிக்கு நிச்சயம் முக்கிய இடம் உண்டு. அய்யா அவர்கள் தனது நிறைவு காலத்தில் இந்த நூலினை வெளியிடும் படி அவரின் திருமகனார் தணிகை அருள் அவர்களைப் பணித்தார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இன்னூலினை இங்கு இணையத்தில் வெளியிட அனுமதி தந்து, இன்னூலினையும் கொடுத்து உதவிய சீனி. சட்டையப்பர் அய்யா அவர்களின் திருமகனார் தணிகை அருள் அவர்களுக்கு எங்களது நன்றி உரித்தாகுக!

இன்னூலின் சிறப்புகள்:

1. ஆறு திருமுறைகளுக்குமான அகராதி ‍/ மரபு (தெய்வ நிலைய) பதிப்பின் படி
2. திருமுறைகளுக்காக‌ தனித்தனியாக‌ அகரவரிசையில் சொற்பொருள் விளக்கம்
3. தமிழ் மரபு மற்றும் தத்துவார்த்தப் பொருள்கள்
4. எளிமையாக பார்க்கும் வகையில் மேலும் கிழூம் தொடக்கம் மற்றும் முடிவுறும் சொற்கள்.
5. பொருள்கள் எளிதில் விளங்கும் படி வார்த்தையமைப்பு.

அனைவரும் இன்னுலினை பயன்படுத்தி அருட்பாவின் பொருள் உணர்ந்து இன்புறுக.

நன்றி,

வள்ளலார் இளைஞர் மன்றம்.
கோட்டக்கரை, வடலூர்.
https://vadalursattaiyappar.blogspot.com/

 

Arutpa_Agaradhi_First Page.JPG

Arutpa_Agaradhi_First Page.JPG

Sattaiyaper.JPG

Sattaiyaper.JPG

Download: