மேற்காணும் விழா, 56வது உலகுயிர் மாநாடாக, தேனி மாவட்டம், வீரபாண்டியில் நடைபெற்றது. திரு சிவஜோதி அவர்கள், இதற்கான சிறப்பான முன்னேற்பாட்டினைச் செய்திருந்தார்.
தாணிப்பாறையில் அடிவாரத்தில் அமைந்துள்ள சுந்தரமகாலிங்கம் சித்த வைத்திய மருந்தகத்தில் தங்கியுள்ள சிறார்கள், ஜீவகாருண்யம் குறித்து, ஒரு நாடகத்தை நடித்துக் காட்டினர். பார்வையாளர்களை, இந் நாடகம், வெகுவாகக் கவர்ந்தது. அனைவரது கண்களிலும் கண்ணீரை இந் நாடகத்தில் நடித்த சிறார்களின் நடிப்பு, ஏற்படுத்தியது. அனைவரும் கண்டு களித்துப் பாராட்டினர்.
தைப் பூச விழாவின் போது, இந்நாடகம், வடலூரிலும் நடித்துக் காண்பிக்கப்பட்டதாக் அப்போது தெரிவிக்கப்பட்டது.

vlcsnap-2019-08-11-19h35m46s415.png

vlcsnap-2019-08-11-19h36m30s414.png

vlcsnap-2019-08-11-19h36m38s490.png

vlcsnap-2019-08-11-19h36m53s269.png

vlcsnap-2019-08-11-20h58m24s693.png

பாராட்டுக்குரிய படைப்பு.அனைவர் உள்ளங்களிலும் ஜீவகாருண்யம் மேலோங்க இது உந்துதல் நலகட்டும்
Saturday, August 17, 2019 at 16:17 pm
by Gunasekaran Ponnusamy
Write a comment