வரும் 25.7.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11.00 மணி அளவில், மூங்கில் ஊரணி வள்ளலார் கோயிலில் சன்மார்க்க வழிபாடு, அன்னதானம் நடைபெறவுள்ளன. வாய்ப்புள்ள அன்பர்கள், விதிமுறைகளைப் பின்பற்றி, கலந்து கொள்ளும்படி, விழாவினை ஏற்பாடு செய்த திரு ஜெயராம் மற்றும் அவரது மனைவி திருமதி வள்ளி ஆகியோர் கேட்டுக் கொள்கின்றனர்.

vlcsnap-2018-07-16-08h59m46s380.png

vlcsnap-2018-07-16-08h58m09s022.png
Write a comment